/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: வரவால் வளம் காணும் நாள். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும். பூசம்: நேற்றைய விருப்பம் நிறைவேறும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். எதிர்பார்த்த லாபம் வரும்.ஆயில்யம்: பெரியோர் ஆதரவால் எடுத்த வேலை நடக்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.