உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். எடுக்கும் முயற்சி லாபமாகும். நண்பர்கள் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவீர்.பூசம்: இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்பார்த்த பணம் வரும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ஆயில்யம்: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச் செல்வர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !