உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்.பூசம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பொருளாதார நிலை உயரும். வேலை நடக்கும்.ஆயில்யம்: வேலைப் பார்க்கும் இடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரம், தொழில் செய்பவர் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !