உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுங்கள். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.பூசம்: இழுபறியாக இருந்த வேலையை நடத்தி முடிப்பீர்கள். திடீர் வாய்ப்புகள் தேடிவரும்.ஆயில்யம்: மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும். வியாபாரம் செய்யும் இடத்தில் நிதானம் தேவை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !