/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பூசம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். உறவுகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.ஆயில்யம்: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வேலையில் கவனம் அதிகரிக்கும்.