/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். பணவரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். பூசம்: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள். ஆயில்யம்: உங்கள் பேச்சாற்றல் இன்று கை கொடுக்கும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.