உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர்.பூசம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். நண்பர்களுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.ஆயில்யம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !