உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பூசம்: பண விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.ஆயில்யம்: தொழிலில் பணியாளர் உதவியுடன் லாபம் காண்பீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !