/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: வேலைப்பளு அதிகரிக்கும் நாள். மனம் சோர்வடையும். நெருக்கடிகளை சந்திப்பீர்.பூசம்: நண்பர்களின் உதவி நன்மை தரும். கடன் கொடுத்திருந்த பணம் உங்கள் கைக்கு வரும். ஆயில்யம்: உழைப்பு அதிகரிக்கும். வியாபார போட்டியாளர் உங்களை விட்டு விலகுவர்.