/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும். பூசம்: வியாபாரத்தில் முழுமையான கவனம் செலுத்துவதால் உங்கள் எண்ணம் நிறைவேறும். ஆயில்யம்: பணியிடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். உழைப்பிற்கேற்ற வருமானம் வரும்.