/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பூசம்: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர் ஆதரவால் உங்கள் வேலை நடந்தேறும். ஆயில்யம்: எடுக்கும் வேலைகளில் ஆதாயம் உண்டாகும். பண வரவால் மகிழ்ச்சி கூடும்.