/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: குழப்பத்திற்கு இடம்தராமல் செயல்பட வேண்டிய நாள். உங்கள் திறமை வெளிப்படும். பூசம்: பழைய பிரச்னை ஒன்றில் முடிவு ஏற்படும். பெரியோரின் ஆலோசனை நன்மை தரும்.ஆயில்யம்: எதிர்பார்த்த தகவல் வரும். குலதெய்வ வழிபாடு நன்மை அளிக்கும்.