/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.பூசம்: ஆரோக்கியம் சீராகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். ஆயில்யம்: குடும்ப பிரச்னை நீங்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர்.