/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும் நாள். உடல்நிலை சீராகும். பூசம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.ஆயில்யம்: வியாபாரத்தில் லாபம் கூடுதலாகும். நிதிநிலை உயரும். சிலர் கிரிவலம் செல்வீர்.