/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: குடும்ப பிரச்னைகள் தீரும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும். பூசம்: நண்பர்கள் உதவியுடன் உங்கள் வேலைகளை முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும். ஆயில்யம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை இன்று முடிவிற்குவரும்.