உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும்.பூசம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எடுக்கும் முயற்சி இழுபறியாகும். எதிர்ப்பு அதிகரிக்கும்.  வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.ஆயில்யம்: சிறு சிறு நெருக்கடிக்கு ஆளாவீர். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !