உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். பெரியோர் ஆதரவால் உங்கள் வேலை எளிதாக முடியும்.பூசம்: தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். இழுபறி வேலை முடியும். பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். ஆயில்யம்: வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து ஆலோசிப்பீர். முயற்சி வெற்றியாகும். தெய்வ வழிபாடு நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !