உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.பூசம்: செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த தகவல் வரும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும்.ஆயில்யம்: இழுபறியாக இருந்த வேலையைப் போராடி முடிப்பீர். சொந்த வேலையாக ஒருசிலர் வெளியூர் செல்வீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !