/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.பூசம்: விழிப்புடன் செயல்படுவதால் வேண்டாத பிரச்னை விலகிப் போகும். வருமானம் அதிகரிக்கும்.ஆயில்யம்: நேற்றைய முயற்சி வெற்றியாகும். உறவினர்கள் ஆதரவுடன் ஒரு வேலையை முடிப்பீர்.