உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். எடுத்த வேலையில் லாபம் உண்டாகும். எதிர்பாராத வரவால் பொருளாதாரம் உயரும்.பூசம்: நேற்று வந்த பிரச்னை முடியும். வழக்கமான செயல் லாபமாகும். புதிய வேலை வெற்றியாகும்.ஆயில்யம்: விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலரின் ஆலோசனை நன்மை தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !