உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.பூசம்:  நேற்று இழுபறியாக இருந்த வேலையை முடிப்பீர். செல்வாக்கு வெளிப்படும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.ஆயில்யம்: உங்கள் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !