உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நேற்று வரை உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும்.பூசம்: செயல்களில் குழப்பம் உண்டாகும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியதாக இருக்கும்.ஆயில்யம்: முயற்சியால் ஆதாயம் தோன்றும். நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரிகளுக்கு வருமானம் கூடும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !