/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: நெருக்கடி நீங்கும். மனக்குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு வேலைகளில் முன்னேற்றம் காண்பீர்.பூசம்: வரவு அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் அக்கறை உண்டாகும்.ஆயில்யம்: மேற்கொண்ட முயற்சியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்.