உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.பூசம்: பெரியோரின் பாராட்டிற்கு ஆளாவீர். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும்.ஆயில்யம்:  நேற்றைய முயற்சி முன்னேற்றம் தரும். உங்கள் செயலில் லாபம் காண்பீர். வெளியூர் பயணம் லாபம் தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !