உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். ராசிக்குள் குரு உச்சமாக சஞ்சரிப்பதால்  செல்வாக்கு உயரும்.பூசம்: எதிர்பார்த்த தகவல் வரும். சிலர் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்.ஆயில்யம்: எடுத்த வேலைகளில் வெற்றியடைவீர். வருமானம் திருப்தி தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !