/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: வேலைப்பளு கூடும். உதவி கேட்டு வந்தவர்களுக்கு உங்களால் முடிந்ததை செய்வீர்கள். பூசம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வருமானம் உயரும்.ஆயில்யம்: சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். உடல்நிலை சீராகும்.