உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.பூசம்: திட்டமிட்டு செயல்படுவீர். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். ஆயில்யம்: தாய்வழி உறவினரால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !