/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: குழப்பத்திற்கு இடம்தராமல் செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு கூடும். பூசம்: நினைத்த வேலைகளை முடிப்பீர். பைரவர் வழிபாடு நன்மை தரும்.ஆயில்யம்: அவசர வேலைகளால் சங்கடம் உண்டாகும். வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.