/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். பூசம்: திட்டமிட்டு செயல்படுவீர். தொழிலில் உங்கள் அணுகுமுறை லாபம்தரும்.ஆயில்யம்: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.