உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். திருமண வயதினருக்கு வரன் வரும்.பூசம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் அகலும். ஆயில்யம்: வருமானம் அதிகரிக்கும். சிலர் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !