/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: செல்வாக்கு வெளிப்படும் நாள். வழக்கு விவகாரம் சாதகமாகும்.பூசம்: உடல்நிலை சீராகும். தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். ஆயில்யம்: திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த தகவலும் பணமும் வரும்.