/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: எடுத்த வேலை வெற்றியாகும் நாள். பண வரவு திருப்திதரும். பூசம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும்.ஆயில்யம்: வியாபார போட்டியாளர் உங்களிடம் சமாதானம் பேசுவர். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.