/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: கனவு நனவாகும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பூசம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். வருமானம் திருப்தி தரும்.ஆயில்யம்: உங்களது முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர்கள்.