உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்படுங்கள். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பூசம்: மனக்குழப்பம் நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும்.ஆயில்யம்: வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !