உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வீண் பிரச்னைகள் தேடிவரும்.பூசம்: நம்பிக்கையுடன் மேற்கொண்ட வேலை இழுபறியாகும். பயணத்தில் கவனம் தேவை. ஆயில்யம்: உங்களது வியாபார ரகசியங்களை தெரிந்து கொள்ள சிலர் முயற்சிப்பர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !