/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: நெருக்கடிக்கு ஆளாவீர். ஆவலுடன் மேற்கொண்ட வேலை இழுபறியாகும். பூசம்: மேலதிகாரியுடன் மோதல்நிலை ஏற்படும். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை.ஆயில்யம்: மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.