/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.பூசம்: வருமானத்திற்காக திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் தனித்திறமை வெளிப்படும்.ஆயில்யம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். பெரியோர் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.