/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: வியாபாரத்தில் தோன்றிய தடை விலகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி லாபம் தரும். பூசம்: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உடன் பணிபுரிவோர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.ஆயில்யம்: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். முன்னேற புதிய வழிகளை உருவாக்குவீர். திட்டம் நிறைவேறும்.