/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: யோகமான நாள். உங்கள் வேலைகளில் வேகமும் விவேகமும் இருக்கும். எதிர்பார்த்த பணம்வரும்.பூசம்: வியாபாரத்தில் புதிய யுக்தியைக் கையாள்வீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.ஆயில்யம்: நண்பர்கள் ஒத்துழைப்பால் எடுக்கும் வேலை வெற்றியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.