உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: வரவு செலவில் கவனம் தேவை. எதிர்பாராத செலவு தோன்றும். அலைச்சல் உண்டாகும்.பூசம்: பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளில் பணம் கரையும். குடும்பத்தில் நெருக்கடி உண்டாகும்.ஆயில்யம்: தேவையற்ற அலைச்சலால் மனம் சோர்வடையும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !