உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4:கவனமான நாள். விருப்பம் பூர்த்தியாகும். திட்டமிட்டு ஈடுபடும் வேலைகளில் லாபம் காண்பீர்.பூசம்: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் தடை ஏற்படும்.ஆயில்யம்: அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை  அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !