/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: விருப்பம் நிறைவேறும். நேற்று பிரச்னை முடியும். வெளியூர் பயணம் லாபம் தரும். நண்பர்கள் தேடி வருவர்.பூசம்: மனக்குழப்பம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும்.ஆயில்யம்: உங்கள் செல்வாக்கு உயரும். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.