/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: வருமானம் திருப்தி தரும். நேற்றைய பிரச்னை முடியும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.பூசம்: மனபயம் போகும். வருமானம் உயரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஆயில்யம்: வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் எடுத்த வேலைகளில் லாபம் காணமுடியும்.