உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.பூசம்: கவனமாக செயல்படுவீர். நேற்று வரை இழுபறியாக இருந்த வேலை முடியும். வெளியூர் பயணம் லாபம் தரும்.ஆயில்யம்: மனக்குழப்பம் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !