/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: துணிச்சலாக செயல்படுவீர். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூசம்: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.ஆயில்யம்: நினைத்ததை சாதித்து லாபம் அடைவீர். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சீராகும்.