/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். செய்து வரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.பூசம்: உழைப்பு அதிகரிக்கும். நினைப்பது நிறைவேறும். மக்கள் சேவையில் ஈடுபடுவீர். மற்றவர் பாராட்டிற்கு ஆளாவீர்.ஆயில்யம்: பிறரால் முடிக்க முடியாத வேலைகளை முடித்து லாபம் காண்பீர். திறமை வெளிப்படும்.