/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். பணிபுரியும் இடத்தில் திறமை பளிச்சிடும். எதிர்பார்த்த பணம் வரும்.பூசம்: வேலைபளு அதிகரிக்கும். எடுத்த வேலைகளை முடியும். முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும்.ஆயில்யம்: வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர். உங்கள் அணுகுமுறையால் லாபம் அடைவீர். பயணத்தால் ஆதாயம் பெறுவீர்.