உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். இன்று மதியம் வரை வேலைபளு இருக்கும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். பூசம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விலகிச்சென்ற உறவினர் உங்களைத் தேடி வருவர்.ஆயில்யம்: உத்தியோகத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !