/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உறவினர் வழியில் லாபம் ஏற்படும். பூசம்: நீங்கள் எடுத்த வேலையில் தடை ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணப்புழக்கம் அதிகரிக்கும்.ஆயில்யம்: மனக்குழப்பம் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி தள்ளிப்போகும். உறவினரால் நெருக்கடிக்கு ஆளாவீர்.