உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: குழப்பத்திற்கு இடம் தராமல் செயல்பட வேண்டிய நாள். எடுக்கும் வேலையில் போராடி வெற்றி பெறுவீர்.பூசம்: குடும்பத்தினர் செயல்பாடுகளால் மனக்குழப்பம் அதிகரிக்கும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.ஆயில்யம்: பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். அவர்கள் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !